கோட்சே பேசுகிறேன் -1

மத்திய அரசு பாகிஸ்தானுக்கு 55 கோடி ருபாய் வழங்க முடியாது என முடிவெடுத்தது எடுத்தது, ஜனவரி 13 பாகிஸ்தானுக்கு 55 கோடி வழங்ககோரி சாகும் வரை உண்ணாவிரதத்தை துவங்கினார் காந்திஜி, அன்றே மத்திய அரசு  தனது முடிவை மாறியது பாகிஸ்தானுக்கு 55 கோடி ரூபாய் தரப்படும் எனவும் அறிவித்தது,  "ஜனவரி 13 அன்றுதான் காந்தியை கொல்ல வேண்டும் என முடிவு செய்தேன்". ஜனவரி 13,1948   (அக்ரானி பத்திரிகையின் ஆசிரியர் அறை நானா ஆப்தே  உள்ளே நுழைகிறார் ) அக்ரானி என்பதற்கு பொருள் முன்னோடி அல்லது முன்... Continue Reading →

Advertisements

கோட்சே பேசுகிறேன்

காந்தியை பற்றி என் பள்ளி பருவத்தில் படிக்கும்பொழுது அவரின் கொலை பற்றி அத்தனை விரிவாய் என்னிடம் எந்த ஆசிரியரும் சொன்னதில்லை, காந்தி துப்பாக்கியால் சுட்டு கொள்ளபட்டார் எனவும் கொன்றவனின் பெயர் கோட்சே என்றும் மட்டுமே எனது வரலாறு மீண்டும் மீண்டும் கூறியது தவிர மற்ற விஷயங்கள் தெரியவில்லை,அதன் பின் இணையத்தில் எதேச்சையாக எதோ ஒன்றை தேடும் பொழுது காந்தி கொலை வரலாறு மற்றும் நாதுராம் கோட்சேவின் நீதிமன்ற வாக்கு மூலம், இந்த நாடகம் இவைகளை வாசிக்க நேர்ந்தந்து... Continue Reading →

Create a website or blog at WordPress.com

Up ↑