மூன்று துறவிகள் – LEO TOLSTOY

Prayer is an invisible tool which is wielded in a visible world. - Leo Tolstoy கிறித்தவ பாதிரியார் ஒருவர் ரஸ்யாவின் அர்ச்சியெஞ்சல் நகரிலிருந்து வெள்ளை கடலில் அமைந்துள்ள வடக்கு ரசியாவின் சால்வெட்ஸ் மடாலயம் நோக்கி கடற்பயணம் மேற்கொண்டிருந்தார் அதே கப்பலில் மேலும் சில யாத்திரிகர்கள் புனித பயணம் மேற்கொண்டு இருந்தனர், கடற்பயணம் எந்த தடங்கலுமின்றி சென்றுகொண்டிருந்தது வானிலையும் அமைதியாக இருந்தது, கடற்காற்றும் அவர்கள் பயணத்திற்கு ஏற்ற திசையில் வீசிக்கொண்டிருந்தது, புனித பயணம்... Continue Reading →

Advertisements

Create a website or blog at WordPress.com

Up ↑