வரலாற்றில் பசுவதை

எனக்கு மடலில் வந்ததை அப்படியே இங்கே முடிந்த வரை என் சிற்றறிவுக்கு எட்டிய ஆங்கில மொழிபெயர்ப்பை பதிவு இடுகிறேன், முகலாய ஆட்சி இந்தியாவில் நன்றாக வேர்விட்டு செழித்த காலத்தில் இந்தியாவில் பசுவதை தடை செய்யபட்டு இருந்தது,அப்பொழுதைய முகலாய ஆட்சியில் பசுவதையும் பசு மாமிசம் உணவும் எவரும் துணியவில்லை. காபூலின் வழியாக இந்தியாவின் மீது படையெடுத்து முகலாய சாம்ராஜயத்தை நிறுவிய பாபரின் முகலாய ஆட்சியிலும் கூட பசுவதை தடை சட்டம் அமலில் இருந்தது,முகலாய மன்னர்களில் குறிப்பிடத்தக்கவர்களான ஹூமாயூன், அக்பர்... Continue Reading →

Advertisements

Create a website or blog at WordPress.com

Up ↑