ஒரு கணம் கூட -பாப்லோ நெருடா

Don't go far off, not even for a day, because -- because -- I don't know how to say it: a day is long and I will be waiting for you, as in an empty station when the trains are parked off somewhere else, asleep. Don't leave me, even for an hour, because then the little drops of anguish will... Continue Reading →

Advertisements

ஆதிசங்கரரின் பிரமாணம்

உறைந்த கணத்தில்  இருந்து சலனமுற்று  நகர்ந்து கொண்டிருந்தது காசியினூடே கங்கை,  இன்னும் புலரா இக்காலையில் நிறைந்து நகர்வது  தெய்வ அருளா, எங்கும் நிறைந்த பிரம்மமா, உறைந்து இறுகிய குளிரை உடைத்து கால் நனைத்தார் ஆதி சங்கரர், அந்த குளிரில் உடலில் ஒரு குளிர்ச்சி பரவியது மூச்சு ஆழ்ந்தது நெஞ்சு நிறைந்தது, நினைவு ஒன்றில் நின்றது, இந்த கணம் தவிர அவருக்கு எதுவும் தோன்றவில்லை, நல்லது குளித்தாயிற்று கூடவே பொழுதும் புலர துவங்கியாயிற்று, இனி அன்றாட பணிகளை கவனிக்கலாம், அத்வைத காலடியை காசியில்... Continue Reading →

கோட்சே பேசுகிறேன் -4

ஜனவரி 30, 5.00 மணி  (பிர்லா பவன் , காவல்துறை அதிகாரி அர்ஜுன் தாஸ் மற்றும் பணியாளர் ஒருவர் மேடையில் தோன்றுகின்றனர் ) பணியாளர் :இல்லை அவரை தற்பொழுது சந்திக்க இயலாது , ஏற்க்கனவே அவரது மாலை  பிரார்த்தனைக்கு தாமதாகி விட்டது, அர்ஜுன் தாஸ் :எனக்கு தெரியும் ஆனால் நான் வந்தது மிக முக்கியமான விஷயம்   உண்மையில் பாபுஜியின் பிரார்த்தனை குறித்துதான் அவரை காண வேண்டும் , காந்தி :(தோன்றுகிறார்) யாரது மகாதேவபாய் ? பணியாளர் :உங்களை... Continue Reading →

கோட்சே பேசுகிறேன் -3

நானா:பண்டிட் இதை நீங்கள் எழுதினாலே மக்கள் புரட்சி செய்வார்கள், அரசு கலக்கம் கொள்ளும் நிச்சயம் பணிந்து விடுவார்கள், நாதுராம் : இதை நான் ஏற்கனவே பிரிவினை பொழுது அரசியல் நிர்பந்தங்களுக்கு பணிந்து சுராவர்டி  சரணடைந்த பொழுது  எழுதி உள்ளேன், இன்னுமொன்று சுராவர்டி மட்டுமே சரணடைந்தார், அவருடைய தொண்டர்கள் அல்ல, அவர்கள் இந்துக்களை படுகொலையை  நிகழ்த்த சென்றுவிட்டிருந்தனர்,காந்தி இந்துக்கள் ஆயுதங்களை கீழே போட வேண்டும் என கூறி தனது உண்ணாவிரதத்தை துவக்கி இருந்தார், எனக்கு நன்றாக நினைவிருக்கிறது அன்று ,ஒரு  இந்து காந்தியிடம் இவ்வாறு கூறினார் " நான்... Continue Reading →

கோட்சே பேசுகிறேன் -2

நானா:நான் இதற்க்கு உடன்படுகிறேன் நாதுராம் :அவரை தடுத்து நிறுத்த ஒரே ஒரு வழி மட்டுமே  உள்ளது அது அவரது  படுகொலை  மட்டுமே, நானா:ஆனால் இது ஒரு அவசர முடிவாக உங்களுக்கு தோன்றவில்லையா.. நாதுராம் :இல்லை நானா நீங்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள் துப்பாக்கியை எடுத்து இயக்கி படுகொலை புரிவது ஒன்றும் அவ்வளவு எளிதல்ல , படுகொலை என்பது விபத்து அல்ல, ஆம் கொலை வேண்டுமெனில் விபத்தாக நிகழலாம் படுகொலை அவ்வாறு அல்ல, அதுவும் இந்த காந்தி விஷயத்தில் அதை செய்ய முடியாது நானா:இது தவிர்க்க முடியாது... Continue Reading →

கோட்சே பேசுகிறேன் -1

மத்திய அரசு பாகிஸ்தானுக்கு 55 கோடி ருபாய் வழங்க முடியாது என முடிவெடுத்தது எடுத்தது, ஜனவரி 13 பாகிஸ்தானுக்கு 55 கோடி வழங்ககோரி சாகும் வரை உண்ணாவிரதத்தை துவங்கினார் காந்திஜி, அன்றே மத்திய அரசு  தனது முடிவை மாறியது பாகிஸ்தானுக்கு 55 கோடி ரூபாய் தரப்படும் எனவும் அறிவித்தது,  "ஜனவரி 13 அன்றுதான் காந்தியை கொல்ல வேண்டும் என முடிவு செய்தேன்". ஜனவரி 13,1948   (அக்ரானி பத்திரிகையின் ஆசிரியர் அறை நானா ஆப்தே  உள்ளே நுழைகிறார் ) அக்ரானி என்பதற்கு பொருள் முன்னோடி அல்லது முன்... Continue Reading →

கோட்சே பேசுகிறேன்

காந்தியை பற்றி என் பள்ளி பருவத்தில் படிக்கும்பொழுது அவரின் கொலை பற்றி அத்தனை விரிவாய் என்னிடம் எந்த ஆசிரியரும் சொன்னதில்லை, காந்தி துப்பாக்கியால் சுட்டு கொள்ளபட்டார் எனவும் கொன்றவனின் பெயர் கோட்சே என்றும் மட்டுமே எனது வரலாறு மீண்டும் மீண்டும் கூறியது தவிர மற்ற விஷயங்கள் தெரியவில்லை,அதன் பின் இணையத்தில் எதேச்சையாக எதோ ஒன்றை தேடும் பொழுது காந்தி கொலை வரலாறு மற்றும் நாதுராம் கோட்சேவின் நீதிமன்ற வாக்கு மூலம், இந்த நாடகம் இவைகளை வாசிக்க நேர்ந்தந்து... Continue Reading →

Create a website or blog at WordPress.com

Up ↑